- Advertisement -
பொதுவாக நீங்கள் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வதால் உடலில் வெளியேறும் வியர்வை நல்லது தான். அப்படி வியர்வை வெளியேறுவதால் உடலில் தங்கி இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். சருமத் துளைகளில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமம் அழகாக இருக்கும்.
மேலும், உங்களுக்கு வியர்க்கும் போது தண்ணீர் அதிகம் குடிக்க தோணும். இதனால் சிறுநீரக கற்கள் உண்டாகும் வாய்ப்பு தடுக்கப் படுகிறது. உடலிலும்,இதயத்திலும் இரத்த ஓட்டம் ஒரே சீராக இருக்கும்.மேலும் வியர்வை மூலம் உடலில் உள்ள உப்புக்கள் வெளியேறுகிறது.
- Advertisement -