- Advertisement -
ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் ChatGPTயின் ஏஐ தொழில்நுட்பத்தைப் போலவே, புதிய வசதியை ஃபேஸ்புக்குடன் இணைத்து வெளியிட, அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தற்போது திட்டமிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு இந்த வசதி அறிமுகமாகும் எனக் கூறப்பட்டது.
மேலும், இது பெரு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கும், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகள் குறித்த விளக்கங்களை எளிதாக உருவாக்குவதற்கும் உபயோகப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -