- Advertisement -
நம்மில் பெரும்பாலானோருக்கு உணவுடன் தயிர் சேர்த்துச் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். ஆனால், சிலர் தயிரோடு சர்க்கரை சேர்த்து ஆசையோடு சாப்பிடுவார்கள். ஒரு சிலர் தயிருடன் உப்பு சேர்த்துச் சாப்பிடுவார்கள். தயிர் நமது உடல் ஆரோக்கியத்திற்குப் பல மடங்கு நன்மை அளிக்கிறது. தயிருடன் சிறிது உப்பு சேர்த்துச் சாப்பிடுவது நமது உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
ஆனால், அதிகப்படியான உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் நமது உடலில் சளி உற்பத்தி அதிகரிக்கும். மேலும், இளநரை,தலைமுடி உதிர்வு,முகப்பரு போன்றவை ஏற்படலாம். கடைகளில் கிடைக்கும் தயிரில் கொழுப்பு இருக்காது. வீட்டில் தயாரிக்கும் தயிரில் ஏராளமான கொழுப்புச் சத்துக்கள் இருக்கும்.தயிருடன் அதிக அளவில் உப்பு சேர்க்கக் கூடாது.
- Advertisement -