Wednesday, October 4, 2023 5:14 am

இந்தியா – பாகிஸ்தான் போட்டி : பாகிஸ்தான் வீரர் செய்த செயல் இணையத்தில் வைரல்

spot_img

தொடர்புடைய கதைகள்

50 ஓவர் உலகக்கோப்பை : இன்று (அக் .3) இந்தியா – நெதர்லாந்து இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து

திருவனந்தபுரத்தில் இடைவிடாத மழை பொழிவு காரணமாக இந்தியா - நெதர்லாந்து இடையேயான...

இந்தியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் உலக கோப்பை பயிற்சி ஆட்டம் நடைபெறுமா ?

திருவனந்தபுரத்தில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதால், இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு...

இந்தியா – பாகிஸ்தான் அணியின் இருதரப்பு தொடர் மீண்டும் நடைபெறுமா?

2023 உலகக் கோப்பை வருகின்ற அக் .5 முதல் இந்தியாவில் நடக்கவுள்ளது....

ஆசிய விளையாட்டு போட்டி : வில்வித்தையில் தங்கம்,வெள்ளி பதக்கங்களை உறுதி செய்த இந்திய வீரர்கள்

இந்தாண்டு சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இன்று...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில், நேற்று (செப் .10) இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. ஆனால், மழை பெய்தபோது, பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான், மைதான ஊழியர்களுக்கு உதவிய சம்பவம் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

அங்கு மழை பெய்த போது, அவர் உடனே தார் பாயை சக ஊழியர்களுடன் பிடித்தபடி ஓடினார். இதைப் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அது,தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்