- Advertisement -
இயக்குநர் அட்லீ இயக்கி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இணைந்துள்ள கூட்டணியில் கடந்த செப். 7ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியான ‘ஐவான்’ திரைப்படம் தற்போது வசூலில் சக்கை போடு போட்டு வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், குறைந்த நாளில் இப்படம் ரூ.520. 79 கோடி வசூலித்துள்ளதாக சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்திய சினிமாவில் ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த 3வது படம் என்ற சாதனையைப் படைத்தது. அதைப்போல், முதல் இடத்தில் ‘KGF -2’ (ரூ.546 கோடி), அடுத்தபடியாக ‘பதான்'(ளூ. 540 கோடி) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -