- Advertisement -
முதலில் மிளகு 10,கொத்தமல்லி விதை (தனியா) 10 வில்வ இலை 10 இவற்றை ஒன்றுரெண்டாக இடித்து, 200 ml கொதிக்கும் தண்ணீரில் போட்டு 100 ml லாக வற்றியதும் வடிகட்டி,ஆறியதும்,இரவு உணவுக்குப் பின்,தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 30 நாட்கள் கொடுக்கவும்.
அப்புறம் நம் மனதில் மது அருந்தும் எண்ணமே வராது. மீறி அருந்தினால் வாந்தி வந்துவிடும்.மேலும் போதை உணர்வே ஏற்படாது என்கின்றனர். இதன் மூலம், நீங்கள் குடிப்பழக்கத்தை விடலாம்
- Advertisement -