- Advertisement -
மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் சரும நோய்கள் வராமல் பாதுகாக்கும், வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும், இந்த ‘காச நோயால்’ பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி பழத்தைச் சாப்பிடுவது நல்லது.
அதைப்போல், இந்த மணத்தக்காளி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும், கண் பார்வை தெளிவடையும், மலச்சிக்கல் தீரும், இதயத்தின் செயல் பாட்டை அதிகரிக்கும், வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றும், உடல் குளிர்ச்சி அடையும். கருப்பையில் வளரும் கரு வலிமை பெற உதவுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
- Advertisement -