- Advertisement -
பொதுவாக ஆண்கள் சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் கால்களைக் கழுவாமல் உள்ளே போகக் கூடாது திருமணமான தம்பதியர் ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது. மனைவி கர்ப்பமாக உள்ள போது கடலில் நீராடக்கூடாது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
மேலும், ஆண்கள் முடி வெட்டிய உடன் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. அதைப்போல், வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் எண்ணெய் வைத்துக் குளிக்கக் கூடாது என்கின்றனர்
- Advertisement -