- Advertisement -
இந்தாண்டு நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று (செப் .10) மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், ரிசர்வ் நாளான இன்று (செப் .11) தடைப்பட்ட ஓவரிலிருந்து போட்டி நடைபெறும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்றும் மழை அவ்வப்போது பெய்வதால், போட்டி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த போட்டி கைவிடப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -