ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியா அணி 121 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகளை வென்றதன் மூலம் முதலிடத்திலிருந்த பாகிஸ்தானை, ஆஸ்திரேலியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
ஆகவே, தற்போது இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில், பாகிஸ்தான் 120 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன.
- Advertisement -