- Advertisement -
பிரபல ஃப்ளிப்கார்ட் விற்பனை தளத்தில் ஃபாஸ்ட்ராக் ரொவோலட் ஸ்மார்ட்வாட்ச்க்கு 54% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ரூ.3,995 என்ற விலையில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்வாட்ச்சை இப்போது ரூ.1,799க்கு வாங்க முடியும்.
ஆகவே, இந்த ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு மொத்தமாக ரூ.2,196 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தவிர HDFC வங்கி கார்டு பயன்படுத்தினால் ரூ.500 உடனடி தள்ளுபடியும், ICICI வங்கி கார்டுக்கு 10% தள்ளுபடியும் உண்டு என்பதால் மக்களே இந்த ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க.
- Advertisement -