- Advertisement -
இந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை சென்னை உள்பட இந்தியாவிலுள்ள 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா , பாகிஸ்தான் போன்ற அணிகள் விளையாடும் முக்கிய ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் அவ்வப்போது விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது மொத்த போட்டிகளுக்குமான டிக்கெட்டுகள் இன்று இரவு 8 மணிக்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்காக சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக உள்ளதாக BCCI பிசிசிஐ சற்றுமுன் தெரிவித்துள்ளது.
- Advertisement -