- Advertisement -
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (செப் .8) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், ஜாமின் கோரி ஐகோர்ட், சென்னை முதன்மை அமர்வு, சிறப்பு நீதிமன்றங்களில் முறையிட்ட நிலையில் இறுதியாக ஐகோர்ட் அனுமதியைத் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -