- Advertisement -
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ சற்றுமுன் கோல்டன் டிக்கெட் வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கு முன்னதாக பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப்பச்சனுக்கு கோல்டன் டிக்கெட்டு கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவின் ஐகானான சச்சின் டெண்டுல்கருக்கும் BCCI கோல்டன் டிக்கெட் வழங்கியுள்ளது.
அதேசமயம், நம் நாட்டின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கரை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -