- Advertisement -
கேரளாவில் உள்ள புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரசின் சாண்டி உம்மன் 78,098 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, 41,644 வாக்குகளுடன் சி.பி.எம். 2ம் இடமும், பாஜக 6,447 வாக்குகளுடன் 3ம் இடமும் பிடித்தன. இதை தொடர்ந்து, கடந்த 50 ஆண்டுகளாகக் காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதியை மீண்டும் அக்கட்சி தக்க வைத்துள்ளது
அதேசமயம், மற்ற 7 சட்டமன்றத் தொகுதிகளான உத்திர பிரதேசம், ஜார்கண்ட் , திரிபுரா, உத்தரகாண்ட் , மேற்கு வங்கம் ஆகிய தொகுதிகளில் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது
- Advertisement -