- Advertisement -
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு சிறந்த மாதமாக இருந்தது. அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலை மாருதி சுஸுகி நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அதில் ஒரே மாதத்தில் சுமார் 18,653 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி முதலிடத்தைப் பிடித்தது.
அதைப்போல், 18,516 யூனிட்களை விற்று மாருதி சுசுகி பலேனோ இரண்டாவது இடத்தையும் 15,578 கார்களை விற்று வேகன் ஆர் 3வது இடத்தையும் பெற்றுள்ளது.
- Advertisement -