- Advertisement -
கர்நாடகாவில் வரும் மக்களவை தேர்தலில், தேசிய கட்சியான பாஜக உடன் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தையை முன்னாள் முதல்வர் எடியூரப்பா உறுதி செய்தார்.
மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டில் , மஜத – காங்கிரஸ் கூட்டணி அரசை உடைத்து குமாரசாமியின் முதல்வர் பதவியையும் பாஜக அடித்து துவம்சம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -