- Advertisement -
வளிமண்டலத்தில் மேல் நிலவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று (செப் .8) முதல் வருகின்ற செப்டம்பர் 11ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
- Advertisement -