- Advertisement -
ஆந்திர மாநிலம் நெல்லூர் தேசிய நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த காரில் டிரைவர் மற்றும் உடன் 4 பயணிகள் பயணிகள் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் 5 பேருடன் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்தை பார்த்த டிரைவர் காரை உடனடியாக நிறுத்தியதால் பயணிகள் 5 பேரும் காரை விட்டு இறங்கி உயிர் தப்பினர் என இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தெரிவித்தனர்
- Advertisement -