- Advertisement -
கற்றாழையை ஒருபோதும் துளசியுடன் நடக்கூடாது கற்றாழையின் முட்கள் ராகு கேதுவின் அடையாளம். கற்றாழை செடி வீட்டில் எதிர்மறை ஆற்றலைக் கடத்துகிறது. இதன் விளைவாக துளசிச்செடியின் சக்தி குறைகிறது. அதைப்போல், எருக்கம் செடிக்கு அருகிலும் துளசியை ஒருபோதும் வைக்கக் கூடாது. எருக்கம் செடியின் முளைக்காம்பில் இருந்து பால் கசிகிறது, இது துளசிச் செடியில் விழுந்து அதனைச் சேதமடையச் செய்யும் எனவே இரண்டு செடிகளையும் ஒன்றாக வைக்கக் கூடாது
மேலும், நீங்கள் துளசிக்கு அருகில் ரோஜாச் செடியை நடுவது மிகவும் அசுபமாகக் கருதப்படுகிறது அப்படிச் செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகி நேர்மறை ஆற்றல் வராமல் தடுக்கப்படுகிறது.
- Advertisement -