- Advertisement -
மதுரையில் நடைபெற்ற ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரையின்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் , “திமுக, இந்த சமூகத்திற்குப் பிடித்திருக்கும் நோய். இது, அகற்றப்பட வேண்டும். இந்த நாட்டிலிருந்தே ஒழிக்கப்பட வேண்டியது திமுக என்ற டெங்கு, மலேரியா கொசுதான்” என்றார்.
மேலும், அவர் ” இனி விரைவில் பொதுமக்கள் இந்த நோயை அகற்றுவார்கள். ஒன்றிய பாஜக அரசு 3வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கப் போவது உறுதி” என்றார்.
- Advertisement -