- Advertisement -
இயக்குநர் வாசு இயக்கி, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி (செப்.15) அன்று வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்த நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை செப். 28ம் தேதிக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதே நாளில் வெளியாக உள்ள விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக இணையத்தில் விஷாலின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -