- Advertisement -
பொதுவாக நாம் சாப்பிடும் பாதாம் பருப்பில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அதிகமாகச் சாப்பிடுவதால் சில தீங்குகளும் உண்டாகும். ஏனென்றால், இந்த பாதாமில் ஆக்சலேட்டின் அளவு அதிகம் உள்ளதால் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதைப்போல், வயிற்றில் அடிக்கடி எரிச்சல் உணர்வு அல்லது அமிலம் உருவாகும் பிரச்சனை ஏற்பட்டால், பாதாம் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -