Sunday, October 1, 2023 10:38 am

BREAKING : பிரபல தமிழ் நடிகர் காலமானார். சோகத்தில் திரையுலகம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

இயக்குனர் டூ ஹீரோவாக உருவெடுக்கும் அடுத்தடுத்த லைன்-அப்பில் மாஸ் காட்டும் லோகேஷ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக...

சத்யராஜ் நடிக்கும் வெப்பன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

தமிழ் சினிமாவில் 'கோபமான இளைஞன்' ஆளுமையின் உருவகமாக இருந்த நடிகர் சத்யராஜ்...

மோகன் சர்மா மீது கூலிப்படையினர் தாக்குதல் ! நடந்து என்ன அவரே கூறிய உண்மை

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் சர்மா மீது கூலிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்....

அட்டகத்தி பட புகழ் லப்பர் பந்து படத்தின் முதல் பார்வை இதோ !

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் லப்பர் பாண்டு படத்தில் நடிகர்கள் ஹரிஷ்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல நடிகர் மாரி முத்து (57) இன்று காலை காலமானார். இவர் தனது திரையுலக பயணத்தில் புலிவால், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர் நீச்சல் சீரியலில் நடித்து பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றார். அதன்படி, இன்று காலையிலேயே ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேச டப்பிங் தியேட்டருக்கு வந்திருக்கிறார் நடிகர் மாரிமுத்து. அவருடன் நடிகர் கமலேஷ் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். அப்படி டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதே நெஞ்சு வலிப்பதாகச் சொல்லியுள்ளார் மாரிமுத்து. இதனால் மருத்துவமனையில் இவரை அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் இவர் மாரடைப்பால் உயிரிழந்தார் எனத் தெரிவித்தனர். இந்நிலையில், இவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்