- Advertisement -
இன்றைய இளைஞர்கள் அழகுக்காகத் தாடி வளர்க்க விரும்புகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் தெரிவதில்லை. அதிக தாடி வைத்திருப்போருக்குச் சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகரித்து, சரும துவாரங்கள் அடைத்துக் கொள்ளும்.
ஆகவே, நீங்கள் தாடியை ஷேவ் செய்வதால், உங்கள் சருமத்தின் உயிரற்ற செல்கள் நீங்கி, புதிய செல்கள் உருவாகி முகம் பொலிவுடன் இருக்கும். அரிப்பு மற்றும் சருமத்தில் தடிப்புகள் வராமலும் காக்கலாம் என்கின்றனர்.
- Advertisement -