- Advertisement -
அறையின் வெப்ப நிலையில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியம் தான் என்றாலும் சூடான நீர் குடிப்பதால் இன்னும் பல கூடுதல் நன்மைகளைப் பெற முடியும். அது, உடல் வலியைக் குறைக்கும், செரிமானத்திற்கு உதவுகிறது, உடல் ஆற்றலை அதிகரிக்கும், உடல் எடையைக் குறைக்க உதவும், மன அழுத்தத்தைக் குறைக்கும். சூடான நீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
அதைப்போல், இந்த சைனஸ் பிரச்சனையில் உள்ளவர்களுக்குச் சூடான நீர் இதமாக இருக்கும்.கொதிக்கக் கொதிக்க தண்ணீர் குடிக்கக் கூடாது. மிதமான சூட்டில் தான் குடிக்க வேண்டும் என்கின்றனர்
- Advertisement -