- Advertisement -
ஒவ்வொரு தடவையும் நாம் எடுத்துக்கொள்ளும் காலை உணவுக்குப் பின் கற்றாழை ஜூஸ் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு முழு எலுமிச்சை பழம் பிழிந்து, அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு மிக்சியில் அடித்துக்கொள்ளவும்.
பின்னர் சிறிது தேன் சேர்த்துக் குடித்து வந்தால், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்கலாம். இது குடல் இயக்கத்தைச் சீராக்கும். இதனால் சீக்கிரம் ஜீரணமாகிய பின் பசி எடுக்கும்.
- Advertisement -