- Advertisement -
காசிக்குச் செல்ல முடியாதவர்கள் முதலில் தென்காசியில் இருக்கும் காசிவிஸ்வநாதரை தரிசனம் செய்துவிட்டு அந்த கோவிலில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடி விட்டு அண்டைய தினமே பாபநாசம் சென்று அந்த அருவியில் குளித்துவிட்டு அங்கு இருக்கும் சிவனையும் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் போது நாம் செய்த ஊழ்வினை, நம் முன்னோர் செய்த கர்ம வினையும் குறையும், இந்த பரிகாரத்தை இரண்டு கோயில்களிலும் ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டும்
காசிக்குச் செல்ல முடியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் இந்த இரண்டு திருத்தலங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்துவிட்டு இந்த இரண்டு திருத்தலங்களில் இருக்கும் தீர்த்தத்திலும் ஒரே நாளில் குளித்து விட்டால் போதும் நம் பாவங்கள் தீரும் நம்முடைய முன்னோர்கள் செய்த கர்ம வினை நம்மை பின் தொடர்ந்தாலும் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் பின் தொடர்ந்தாலும் அதிலிருந்து விடுபட ஆன்மீக ரீதியாகச் சொல்லப்பட்ட மிக எளிமையான பரிகாரம்
- Advertisement -