- Advertisement -
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 6.30 வரை) மழை பெய்ய இருக்கும் மாவட்டங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய இருக்கிறது.
இதனால் வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாகக் குடை போன்றவற்றை எடுத்துச் செல்லவும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
- Advertisement -