- Advertisement -
பாய் நம் உடல் சூட்டை உள்வாங்கக் கூடியது. ஆகவே, கர்ப்பிணிப் பெண்கள் பாயில் உறங்குவதால், இடுப்பு வலி, முதுகு வலி வரவே வராது. பாயில் உறங்கும் பழக்கமுடைய பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் சிசேரியன் தேவைப்படாது. பிறந்த குழந்தையைப் பாயில் உறங்க வைப்பதால் கழுத்து சுளுக்கு பிடிக்காது.குழந்தையின் முதுகெலும்பு சீர்ப்படும்.
மேலும்,இப்படி பாயில் படுப்பதால் உங்கள் குழந்தை வேகமாக வளர உதவிடும். அதேசமயம், இந்த கல்வி கற்கும் மாணவ மாணவிகள் பாயில் உறங்கினால் இளம் வயது கூன் விழாது என்கின்றனர்
- Advertisement -