- Advertisement -
கடந்த செப் .2 ஆம் தேதியன்று ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. இந்நிலையில், இந்த பயணத்தின் போது, ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியைப் புகைப்படம் எடுத்து அனுப்பியதுடன், செல்ஃபியும் எடுத்து அனுப்பியது.
இந்த புகைப்படத்தை தற்போது தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள கேமரா செப்.4ஆம் தேதி எடுத்த இந்த புகைப்படத்தை இந்தியர்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
- Advertisement -