Wednesday, October 4, 2023 6:22 am

சனாதன சர்ச்சை கருத்து : முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சற்றுமுன் தமிழாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ” தமிழகத்தில் அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியும், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை எனச் சனாதனம் மறுத்தவற்றைச் சாத்தியமாக்கியது திமுக அரசு. அதைப்போல், இங்கு ஏழை, எளியோருக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. அதனால்தான் 6வது முறையாக ஆட்சியைக் கொடுத்து அலங்கரித்துள்ளனர் தமிழ்நாட்டு மக்கள்” எனக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்

மேலும், அவர் அதில்,” கடந்த 2000 ஆண்டுகளாகச் சாதிய பாகுபாடு இருப்பதை RSS தலைவர் மோகன் பகவத்தே ஒப்புக்கொண்டு பேசியுள்ளார். இதற்கு மேலும் உதயநிதி பேசியது பற்றி பாஜகவுக்கு விளக்கம் வேண்டும் என்றால் மோகன் பகவத்தை கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்