- Advertisement -
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது மாத சிவராத்திரி என்று அழைக்கப்படும். அதன்படி, சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியிலும், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியிலும், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியிலும், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியிலும், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியிலும், புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரியோ தசியிலும், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியிலும், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியிலும் ஆகும்.
அதைப்போல், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியிலும், தை மாதம் சுக்லபட்ச திருதியையிலும், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த் தசியிலும், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையிலும் வருவது மாத சிவராத்திரி என்று அழைக்கப்படும்
- Advertisement -