- Advertisement -
பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாளான கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நேற்று (செப்.6) கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனால், அனைத்து வீடுகளிலும் உள்ள குழந்தைகளுக்குக் கண்ணன் மற்றும் ராதையைப் போலப் பெற்றோர்கள் வேடமிட்டுக் கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி, பிரபல நடிகையான நயன்தாரா தனது குழந்தைகளுக்குக் கிருஷ்ணன் வேடம் அணிந்து வழிபட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -