- Advertisement -
இந்தியாவில் வருகின்ற செப் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் விருந்தினர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் 9ம் தேதி இரவு விருந்து அளிக்கிறார்.
அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த விருந்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் விருந்தில் கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -