- Advertisement -
நீங்கள் வெறும் காலில் நடப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா என்ன ?? பொதுவாக நாம் வெறும் காலில் நடப்பதால் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்த உதவுகிறது, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெறும் காலில் நடப்பதால்ஆன்டி ஆக்சிடென்ட்கள் உயர்ந்து, உடல் சூட்டைக் குறைத்து, தூக்கத்தை அதிகரிக்கிறது.
மேலும், நாம் தொடர்ந்து வெறும் காலில் நடைப் பயிற்சி செய்யும் போது உடலை வீக்கத்திலிருந்தும், பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே பாதுகாக்கும்.
- Advertisement -