- Advertisement -
இன்றைய நவீன சூழலில் இந்தியர்கள் யாரும் தற்போது சட்டை பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்வதில்லை. அடித்தட்ட மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் முதல் அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த 12 மாதங்களில் இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட செயலிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதாவது, Paytm, GPay-ஐ 77% பேர் பயன்படுத்தி இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக AmazonPay75%, PhonePe 69%, BHIM 46%, PayPal 45% பேர் பயன்படுத்தி இருக்கின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -