Saturday, September 23, 2023 10:40 pm

பாலிவுட்டில் கால்பதிக்கும் இயக்குநர் அட்லீக்கு குவியும் வாழ்த்து

spot_img

தொடர்புடைய கதைகள்

பாபி சிம்ஹா நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தென் திரையுலகில் நன்கு அறியப்பட்ட முகமான பாபி சிம்ஹா, சலார், இந்தியன்...

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட்...

லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தின் புதிய ட்ரைலர் இதோ !

பிளாக்பஸ்டரின் இரண்டாம் பாகமான 'சந்திரமுகி 2' செப்டம்பர் 28 ஆம் தேதி...

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் ரீலிஸ் தேதியை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ !

அயலான் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரமாண்டமான பொங்கல்/சங்கராந்தி விருந்தாக ஜனவரி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா, நடிகர் விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்  தான் ‘ஜவான்’.  இந்நிலையில், ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இன்று (07.09.2023) பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது .

அதன்படி, உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் இன்று வெளியாகிய ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநர் அட்லீ கால் பதித்ததால், இவருக்கும் நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு, மகேஷ் பாபு, லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்