Friday, June 28, 2024 2:03 am

ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் : வைரலாகும் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வெளியாகிக் கடந்த  10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுடன் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஸ்பெஷல் ஷோ படம் பார்த்தார்.

மேலும், இப்படம் பார்த்து முடித்த பிறகுத் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார். இந்நிலையில், இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிறது .
- Advertisement -

சமீபத்திய கதைகள்