மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் மம்மூட்டி இன்று (செப் .7) தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், தற்போது அவர் நடித்து வரும் ‘பிரமயுகம்’ படத்தின் போஸ்டரை மம்மூட்டியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இது ஹாரர் த்ரில்லராக உருவாகி வரும் இந்த பிரமயுகம் திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -