- Advertisement -
இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க, நடிகைகள் ஆதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளதாக சற்றுமுன் இப்படக்குழு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, இயக்குநர் இளன் அவர்கள், “SHE மற்றும் ஆஷ்ரம் இணையத் தொடர்களில், ஆதிதி மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இப்படத்தில் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். இளம்பெண் கதாபாத்திரத்தில், ஒரு புதுமுகம் வேண்டும் என்பதால் ப்ரீத்தியைத் தேர்வு செய்துள்ளோம்” என்றார்
- Advertisement -