Wednesday, October 4, 2023 5:23 am

தங்க விலை அதிரடியாக குறைந்தது : எவ்வளவு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 528 குறைவு.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!

தங்கம் விலை இன்று (அக் .3) அதிரடியாகக் குறைந்துள்ளது . சென்னையில் காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்...

சரிவில் தொடங்கியது இன்றைய (அக் .3) பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (அக். 3) சரிவுடன் தொடங்கியுள்ளது. அதன்படி, மும்பை பங்குச்சந்தையின்...

FLASH : சென்னையில் 500வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 500வது நாளாக மாற்றமில்லை.  கடந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்று ( செப்டம்பர் 5 ) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து, ரூ. 44,360க்கு விற்பனையாகி வருகிறது. அதன் காரணமாக, ஒரு கிராமின் விலையும் ரூ. 15 குறைந்து , ரூ.5,545க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ .1 குறைந்து ரூ.79.00க்கு விற்பனையாவதால், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 79,000க்கும் விற்பனையாகி வருகிறது எனத் தகவல் வந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்