- Advertisement -
பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்நிலையில், காய்ச்சல் அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த சிலருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு டெங்கு உறுதியானதால், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இதனால் மக்களுக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக டெங்கு பரிசோதனை செய்யவும், வீட்டில் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- Advertisement -