- Advertisement -
சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் இல்லை. பேட்டரி வாகன கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.150 ஆகவும், சஃபாரி வாகன கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -