- Advertisement -
‘சனாதனம்’ குறித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு நாடு முழுவதும் சர்ச்சையான நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த 2007ம் ஆண்டு ராமர் பாலம் குறித்துப் பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலையைச் சீவுபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என ராம்விலாஸ் வேதாந்தி எனும் வடமாநில சாமியார் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -