- Advertisement -
காலையில் தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி. காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. முற்பகலில் இளநீர் சாப்பிடலாம். மதிய உணவில் காய்கறிகள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாலையில், டீ, காஃபி தவிர்த்துப் பழச்சாறு அருந்தலாம். ஓய்வு, உறக்கம் மற்றும் ஆரோக்கியமான மனநிலை முக்கியம்.
இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும். பிறகு,மிதமான சூடான பால் அருந்தலாம். படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது மாரடைப்பு வராமல் தடுக்கும்.
- Advertisement -