- Advertisement -
இந்தாண்டு நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டாலும், பரபரப்பான ஆட்டத்தைக் காண முடியாததால் ரசிகர்கள் சற்று வருத்தமடைந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களின் அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது முறையாக மீண்டும் மோத உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த போட்டி வருகின்ற செப் .10ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த சூப்பர் 4 சுற்று போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
- Advertisement -