Wednesday, October 4, 2023 6:24 am

ஜி20 மாநாடு : குடிசை பகுதிகளை மறைக்கும் ஒன்றிய அரசு

spot_img

தொடர்புடைய கதைகள்

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு சீல் வைத்தது டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை

டெல்லியில் செய்யப்பட்டு வரும் இணையதள செய்தி நிறுவனமான ‘NEWSCLICK’ அலுவலகத்துக்குச் சீல்...

இனி கொச்சி – தோஹாவுக்கு நேரடி விமான சேவை : டாடா விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு இடைநில்லா மற்றும் நேரடி விமானச் சேவையை டாடா விமான நிறுவனம்...

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK-ல் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்புடைய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வருகின்ற செப். 9, 10ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் பல உலக தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜி-20 மாநாட்டை முன்னிட்டு, வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் டெல்லி பிரகதி மைதானம். மேலும், டெல்லியில் முழுவதும் பாதுகாப்பு காரணமாக  ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டில்லியின் சாலைகள் திரைச்சீலைகளாலும், விளம்பர பதாகையினாலும் மறைக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால், டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சர்வதேச தலைவர்கள் தங்கும் ஓட்டல்கள் வரை குடிசைகளை மறைக்கும் பணி நடைபெறுவதால் இச்செயலுக்கு பல்வேறு கட்சிகள் தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றன
- Advertisement -

சமீபத்திய கதைகள்