- Advertisement -
இந்தியாவில் வருகின்ற அக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை இன்று (செப்.5) பிசிசிஐ அறிவித்துள்ளது. வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), கோலி, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்
ஆனால், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முன்னணி இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின், தவான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சாஹல் ஆகியோருக்கு அணியில் இடமில்லை என்பது இந்த பட்டியலின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -