- Advertisement -
கடந்த ஜூலை 14ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டர் மூலம் பிரிந்த பிரக்யான் ரோவர் கடந்த 14 நாட்கள் நிலவில் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில்,தற்போது இந்த ரோவர் முழுமையாக அதன் சோலார் சார்ஜ் செய்யப்பட்டுப் பாதுகாப்பாக ஸ்லீப் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், இதைத்தொடர்ந்து இந்த விக்ரம் லேண்டரூம் தற்போது உறங்கவைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது. மேலும், இது மீண்டும் வருகின்ற செப் – 24 ஆம் தேதியில் செயல்படத் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -